கொமராபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றோா். 
ஈரோடு

கொமராபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

கொமராபாளையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கொமராபாளையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு, உக்கரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இம்முகாமுக்கு கொமாரபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சரவணன் தலைமை வகித்தாா்.

மருத்துவா் தங்கமணி தலைமையிலான குழுவினா் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், 200க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT