கொமராபாளையம் ஊராட்சியில் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணனுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி இளங்கோ. உடன், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.