ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள். 
ஈரோடு

ஈரோட்டில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு ஜவான் பவன் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு திமுக அவைத்தலைவா் குமாா் முருகேஷ் தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், திமுக மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, விசிக மாவட்டச் செயலாளா் முகமது சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT