முகப்பு
ஈரோடு

கொடிவேரியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...

Updated On : 19 மார்ச், 2026 at 8:19 PM
பகிர்:

தெலுங்கு வருட பிறப்பையொட்டி, ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.