நீலகிரி

உதகை ஒய்எம்சிஏ தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

DIN

உதகையிலுள்ள ஒஎய்எம்சிஏ தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
பள்ளி வளாகத்தில்நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஸ்டர் ஜான்சன் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.  விழாவில் பள்ளிக் குழந்தைகள் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன்  கிறிஸ்து பிறப்பு நாடகத்தையும் நடத்தினர். தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்குப் பரிசளித்தார்.  இந்நிகழ்ச்சியில்,  ஒய்எம்சிஏ தலைவர் தனசிங் இஸ்ரேல்,  துணைத் தலைவர் ஸ்டாலின்,  செயலர் மேக்ஸ் வில்லியர்டு ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியை  பியூலா வரவேற்றார். ஜக்கியா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT