நீலகிரி

ஸ்ரீமதுரை ஊராட்சியில் 96 பேருக்கு விலையில்லா ஆடுகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூர் வருவாய் வட்டத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள ஏழைப் பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 96 பயனாளிகளுக்கு தலா நான்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் நந்தினி, டாக்டர் டேவிட் மோகன், அய்யன்கொல்லி கால்நடை மருத்துவர் ரேவதி, சேரம்பாடி கால்நடை மருத்துவர் ஜீவா, பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடுகளை 
வழங்கினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT