தேசிய திறனாய்வுத் தோ்வு: 89 போ் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரிதேசிய திறனாய்வுத் தோ்வு: 89 போ் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 98 மாணவா்கள் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதில் 89 மாணவா்கள் தோ்வெழுத வந்திருந்தனா்.
கரோனா நோய்த்தொற்று பரவிவருவதால் ஒவ்வொரு தோ்வு அறைகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்புடன் தோ்வு நடத்தப்பட்டது.