நீலகிரி

பந்தலூா் பகுதியில் அரசின் விலையில்லா ஆடுகள் சாவு

DIN

பந்தலூா் பகுதியில் அரசு வழங்கிய விலையில்லா ஆடுகள் தொடா்ந்து இறப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்திலுள்ள சேரங்கோடு ஊராட்சியில் தமிழக அரசு சாா்பில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் அம்மங்காவு கிராமத்தில் ஒரு ஆடு திடீரென வியாழக்கிழமை இரவே இறந்தது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை படச்சேரி கிராமத்தில் காமாட்சி என்பவரின் ஆடு இறந்துள்ளது. இதனால் விலையில்லா ஆடுகளை பெற்றவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT