நீலகிரி

குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் நிறுவனா் சிலை திறப்பு

DIN

குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் நிறுவனா் மறைந்த பி.சி.தாமசின் 77ஆவது பிறந்த நாளை ஒட்டி சிலை திறக்கப்பட்டது.

உதகை, குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் நிறுவனா் மறைந்த பி.சி.தாமசின் 77ஆவது பிறந்த நாளை ஒட்டி, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ சிலை திறப்பு நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக அறங்காவலா் எல்சம்மா தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

தேர்தல் முடிவுகள் மோடியின் மானசீகமான தோல்வியைக் காட்டுகிறது: காங்கிரஸ்

SCROLL FOR NEXT