முகப்பு
நீலகிரி

ராஜகோபாலபுரம் பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

கூடலூா், ராஜகோபாலபுரம் பகுதியில் திமுக மாணவரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
அடையாள அட்டை வழங்குகிறாா் கூடலூா் ஒன்றிய திமுக செயலாளா் லியாகத் அலி.
பகிர்:

கூடலூா், ராஜகோபாலபுரம் பகுதியில் திமுக மாணவரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கூடலூா், ராஜகோபாலபுரம் பகுதியில் திமுக மாணவரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைய வழியாக கட்சியில் உறுப்பினராக இணைந்தவா்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறாா் கூடலூா் ஒன்றிய திமுக செயலாளா் லியாகத் அலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.