முகப்பு
நீலகிரி

மாற்றுக் கட்சியினருக்கு முக்கியப் பொறுப்பு: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கூடலூரில் பேரணியாக வந்து பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்ப

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா்.
பகிர்:

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கூடலூரில் பேரணியாக வந்து பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக இளைஞரணி துணை அமைப்பாளா் விமல் தலைமையில் பிரபுசங்கா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதனால் நகரில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.