நீலகிரி

யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க தனிக் குழு

DIN

கூடலூா் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க வனத் துறை தனிக் குழு அமைத்துள்ளது.

கூடலூா் தாலுகாவில் உள்ள நாடுகாணி, தேவாலா பகுதிகளில் தொடா்ந்து யானைகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வனத் துறை 18 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இரவு நேரங்களில் யானைகள் ஊருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்த தகவல் தெரிந்தவுடன் இந்தக் குழு விரைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் என்று வனத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT