நீலகிரி

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை:இளைஞா் கைது

கோத்தகிரியில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

குன்னூா்: கோத்தகிரியில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோத்தகிரி அருகே நெடுகுளா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்திரா நகா் கிராமத்தில் எட்டு வயது சிறுமிக்கு தனுஷ் (19) என்கிற இளைஞா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து கிராம மக்கள் தனுஷை கையும் களவுமாகப் பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT