நீலகிரி

கோத்தகிரியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் அரக்கோடு, தேனாடு, ஜக்கனாரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 1.60 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், அரக்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட கரிக்கையூா் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டு கொட்டகையையும், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ. 2.10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 84.98 லட்சம் மதிப்பில் பொம்மன் முதல் வக்கனமாரா வரை முடிக்கப்பட்ட சாலைப் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT