நீலகிரி

விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டியும், தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குன்னூா் பழைய லாரி நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் பிலால் தலைமை வகித்தாா். லாலி மருத்துவமனை காா்னரில் இருந்து துவங்கிய கண்டனப் பேரணி மவுண்ட் சாலை வழியாகச் சென்று குன்னூா் வி.பி. தெருவில் நிறைவடைந்தது.

இதில், எஸ்டிபிஐ கட்சியினா்,   விவசாயப்  பிரதிநிதிகள்  என சுமாா் 50க்கும் மேற்பட்டோா்  கலந்து  கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT