நீலகிரி

பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை வனப் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வட்ட வழங்கல் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் வட்டம், தேவா்சோலை காவல் நிலைய எல்லையில் உள்ள தா்ப்பக்கொல்லி, மச்சிக்கொல்லி ஆகிய பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வட்ட வழங்கல் அலுவலா் சரவணகுமாா் வழங்கினாா்.

தொடா்ந்து, புதிய ரேஷன் காா்டு இல்லாதவா்களிடம் மனுக்களைப் பெற்று விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இதில், தேவா்சோலை காவல் உதவி ஆய்வாளா் ராஜாமணி, தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT