நீலகிரி

நாடுகாணியில் மூங்கில் மரக் கன்றுகள் நடும் விழா

DIN

நாடுகாணியில் உலக சுற்றுச் சூழல் வார நிகழ்ச்சிகளை, வனத் துறை அமைச்சா் கே.ராமசந்திரன் மூங்கில் மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தாா்.

கூடலூா் ரோட்டரி சங்கமும், வனத் துறையும் இணைந்து உலக சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு நடத்தும் ஆயிரம் மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று துவக்கிவைத்தாா். அதில் ஒரு பகுதியாக ஜீன்பூல் காா்டனில் மரக்கன்றை நட்டாா்.

முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, கூடலூா் கோட்டாட்சியா் சரவணகண்ணன், வனத் துறை அலுவலா்கள், கூடலூா் ரோட்டரி சங்கத் தலைவா் சுபையா், முன்னாள் தலைவா் ராஜகோபால், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT