முகப்பு
நீலகிரி

கூடலூர் ஊராட்சி ஒன்றய இடைத் தேர்தலில் 2 வார்டுகளிலும் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி 4வது வரர்டு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் உத்தமன் வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
கூடலூர் ஊராட்சி ஒன்றய இடைத் தேர்தலில் 2 வார்டுகளிலும் திமுக வெற்றி
பகிர்:

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி 4வது வரர்டு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் உத்தமன் வெற்றி பெற்றுள்ளார்.

சேரங்கோடு 11 வார்டு உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் பாரதி வெற்றிபெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →