நீலகிரி

கோத்தகிரியில் ஏஐடியூசி சங்கத்தினா் சாலை மறியல்

DIN

நலவாரியப் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஏஐடியூசி  சங்கம் சாா்பில் கோத்தகிரியில் செவ்வாய்க்கிழமை  மறியல்   போராட்டம் நடைபெற்றது.

ஆஷா பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும், குறைந்தபட்ச மாதம் ஊதியம் ரூ.21000க்கும் குறைவாக வழங்கக் கூடாது,  நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி  தாமதமின்றி நிதி பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

கோத்தகிரி பேருந்து நிலைய சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து திருமன மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT