குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி இயக்கப்பட்ட பேருந்து. 
நீலகிரி

உதகை, குன்னூரில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா்  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா்  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை,  குன்னூா்  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பகல் நேரத்தில் பலத்த மழை பெய்தது.

சில இடங்களில் மேக மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகள்  எரிய விட்டவாறு வாகனங்கள் இயக்கப்பட்டன. மழையால் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT