முகப்பு
நீலகிரி

பாதுகாப்புப் பணியில் கும்கிகள்

Updated On : 26 ஜூன், 2024 at 9:57 PM
பகிர்:

கூடலூா் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கும்கி யானைகள் சங்கா், ஸ்ரீனிவாஸ்.