திருப்பூர்

ஆசிரியப் பணி அறப்பணி: திருச்செந்தூரான் பேச்சு

DIN

ஆசிரியப் பணி என்பது அறப்பணி என்று பல்லடம் பள்ளி விழாவில்  "விஷன்-2020' நிறுவனர் திருச்செந்தூரான் பேசினார்.
கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி, பல்லடம் அருகே சேடபாளையத்திலுள்ள யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் விஷன்-2020 நிறுவனர் திருச்செந்தூரான் பேசியது:
பெற்றோரும், ஆசிரியர்களும் உலகில் பூஜிக்க வேண்டிய தெய்வங்கள்.  அதிலும்  ஆசிரியர்களால் மட்டுமே சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். ஆசிரியப் பணி என்பது ஓர் அறப்பணி ஆகும். ஆசிரியர்களுக்கு  மிகவும் மதிப்பளித்த தேசத் தலைவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். அவர் தனது வாழ்நாளில் 2.5 கோடி மாணவர்களைச் சந்தித்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT