திருப்பூர்

மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

DIN

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சங்கரண்டாம்பாளையம் அமராவதி ஆற்றுப் படுகை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து,  சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமையில் வட்டாட்சியர் வேங்கடலட்சுமி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் தீவிரத் தணிக்கை மேற்கொண்டனர்.  அப்போது அவ்வழியே மணல் கடத்தி வந்ததாக  ஆட்டோவினை பறிமுதல் செய்தனர்.
இதே போல் மூலனூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட  டிராக்டர் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டாட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT