திருப்பூர்

அவிநாசியில் ரூ. 71 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றற பருத்தி ஏலத்தில் ரூ. 71.70 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றறது.  
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் வரத்து அதிகரித்து 4,050 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 5,000  முதல் ரூ. 5,460 வரையிலும்,  டி.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 6,570 
வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 3,000  முதல் ரூ. 4,000 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 71 லட்சத்து 70 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT