திருப்பூர்

பேரவை மாற்றுத் தலைவராக சு.குணசேகரன் தேர்வு

DIN

நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்கள் குழுவில் திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரனும் இடம் பெற்றுள்ளார். 
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி (9)1 ன் கீழ் கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் மாற்றுத் தலைவர்களாக சட்டப் பேரவை உறுப்பினர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.எம்.நரசிம்மன், எஸ்.பி.சண்முகநாதன், சு.ரவி, இரா.குமரகுரு, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT