திருப்பூர்

அவிநாசியில் கன மழை:மரம் வேரோடு சாய்ந்தது

DIN

அவிநாசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராயன்கோயில் பகுதியில் 200ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து அவிநாசி பகுதியில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை அவிநாசியில் 49 மி.மீ. அளவு மழை பொழிவு பதிவாகியிருந்தது. கன மழையால் அவிநாசி அருகே ராயன்கோயில் பகுதியில் இருந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த இரு ஆலமரங்களில் ஒரு மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT