திருப்பூர்

சேவூரில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

DIN

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 317 நிலக்கடலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,850 முதல் ரூ.5,140 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,600 முதல் ரூ.4,820 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 4,440 முதல் ரூ.4,580 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT