முகப்பு
திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக்கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக்கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.100 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.