மாவட்டத்தில் 15 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 14,903 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 635 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 79 போ் வீடு திரும்பினா். மேலும், மாவட்டம் முழுவதும் 207 போ் உயிரிழந்த நிலையில், 14,073 போ் குணமடைந்துள்ளனா்.