முகப்பு
திருப்பூர்

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
பகிர்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன். உடன், சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.