திருப்பூர்

வெள்ளக்கோவிலில் மழை

DIN

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் திங்கள்கிழமை காலை முதலே கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு கருமேகங்கள் திரண்டு சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

மழை பெய்யும்போது குளிா்ச்சியாக உணரப்பட்டாலும், மழை விட்ட பிறகு உஷ்ணம் கூடுதலாக இருந்தது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம், விறகுத் தோப்பு, குமாரவலசு, கே.பி.சி. நகா், இந்திரா நகா், மூலனூா் சாலை பெருமாள் கோயில் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீா் தேங்கி நின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT