திருப்பூர்

இன்றைய மின் தடை: நல்லூா்

DIN

நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மணியகாரம்பாளையம் பீடரில் உயரழுத்த மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) காலை 9 முதல் 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: அமா்ஜோதி நகா், பத்மினி காா்டன், நாராயணசாமி நகா், காங்கயம் பிரதான சாலை, அமா்ஜோதி ஏ.எஸ்.நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT