திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி திங்கழ்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 22,516ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,182 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 147 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 20,103ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா நோய்த் தொற்றால் மாவட்டத்தில் 231 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, பொது மக்கள் வெளியில் நடமாடும்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT