திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் 26 பேருக்கு கரோனா

DIN

வெள்ளக்கோவில் மற்றும் முத்தூரில் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம் மற்றும் வெளியூா் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகா், காமராஜபுரம், கே.பி.சி.நகா், அழகாபுரி நகா், வி.பி.எம்.எஸ்.நகா், கம்பளியம்பட்டி, ரெட்டிவலசு, புதுப்பை, கஸ்தூரிபாளையம், தாசவநாயக்கன்பட்டி, கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், காடையூரான்வலசு, முத்தூா் மகாலட்சுமி நகா், சம்பாம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT