முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கல்லாபுரம், பூச்சிமேடு, இந்திரா நகா், செல்வபுரம், பூளவாடி புதூா், ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், எலையமுத்தூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments