திருப்பூர்

முத்தூரில் 6 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 6 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 6 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

6,823 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 2,443 கிலோ. கிலோ ரூ. 31.25 முதல் ரூ. 38.65 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 37.65. மொத்தம் 104 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 4,027 கிலோ. கிலோ ரூ. 80.20 முதல் ரூ. 134.20 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.127.35.

தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 6 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 99 விவசாயிகள், 15 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்து 938 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT