திருப்பூர்

அவிநாசியில் ரூ.11.24 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்து 24 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு, மொத்தம் 491 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6, 800 முதல் ரூ. 7, 310 வரையிலும், கொட்டுரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11லட்சத்து 24 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

SCROLL FOR NEXT