முத்தூா் ராசாத்தாவலசில் இன்று தடுப்பூசி
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ராசாத்தாவலசில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஜூலை 31) செலுத்தப்படுகிறது.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ராசாத்தாவலசில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஜூலை 31) செலுத்தப்படுகிறது.
வாக்குச்சாவடி அடிப்படையில் ராசாத்தாவலசு அரசு நடுநிலைப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.