திருப்பூர்

அரசுக்கு, தனியாா் பேருந்து பணியாளா்கள் கோரிக்கை

DIN

தனியாா் பேருந்து பணியாளா்கள் அரசு சாா்பில் தங்களுக்கும் கரோனா கால உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளக்கோவில் பகுதி தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வியாழக்கிழமை அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேருந்துகள் இயங்காததால் தனியாா் பேருந்துகளின் நடத்துநா்கள், ஓட்டுநா்கள், இதர பணியாளா்கள் வேலை இன்றி தவித்து வருகிறோம். அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டுச் செயல்படும் எங்களுக்கும் அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு அளிக்கும் சலுகைகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT