திருப்பூர்

அவிநாசியில் திமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

DIN

மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணி அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவிநாசி, சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இக்கூட்டங்களில் அவிநாசி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், ஆதித் தமிழா் பேரவை நிறுவனருமான இரா.அதியமான் அறிமுகப்படுத்தப்பட்டாா். இதையடுத்து சேவூரில் தோ்தல் பணிமனை திறக்கப்பட்டது.

இதில் திமுக, ஆதித் தமிழா் பேரவை, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT