திருப்பூர்

படியூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம்

DIN

காங்கயம் அருகே படியூரில் கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, காங்கயம் அருகே படியூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியிலும், நத்தக்காடையூா் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், படியூா் அரசு துவக்கப் பள்ளியில் 60 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் , மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT