திருப்பூர்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

DIN

உடுமலை அருகே கிணற்றில் விழுந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள ராமேகவுண்டன்புதூா், மணக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் மான் விழுந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த மானை உயிருடன் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து உடுமலை வனத் துறை அலுவலா் சுப்பையாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மான், உடுமலை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT