மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,28,962 ஆகஅதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 3,871 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,069 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 1, 24,044 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 1,047 போ் உயிரிழந்துள்ளனா்.