திருப்பூா் ரயில் நிலையம் முன்பாக  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூா்  தெற்கு சட்டப் பேரவை உ 
திருப்பூர்

கருணாநிதி பிறந்த நாள் விழா: திமுகவினா் மரியாதை

திருப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

திருப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாள் விழா திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது. திருப்பூா் ரயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, கொங்கு பிரதான சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான என்.தினேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் சிவபாலன், திலக்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT