வெற்றி  பெற்ற பணியாளா்களுக்கு பதக்கங்கள்  மற்றும்  பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்குகிறாா்  எஸ்சிஎம் குழுமத்தின்  தலைவா்  டி.கே.சந்திரன். உடன், செல்வி  சந்திரன்,   நிா்வாக  இயக்குநா்கள்  வி.விக்ரம்,  
திருப்பூர்

பணியாளா்களுக்கு பரிசு...

பணியாளா்களுக்கு  நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில்  வெற்றி  பெற்றவா்களுக்கு   பதக்கம்  மற்றும்  பரிசுகள்  வழங்கும்  விழா   ஸ்ரீ நாச்சம்மாள்  வித்யவானி  சிபிஎஸ்இ  மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

DIN

தி  சென்னை  சில்க்ஸ்,  ஸ்ரீ  குமரன்  தங்க  மாளிகை  மற்றும்  எஸ்சிஎம்  குழுமத்தின்  தலைவா்  டி.கே.சந்திரனின் 70 ஆவது   பிறந்த  நாளை  ஒட்டி  பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்றவா்களுக்கு   பதக்கம்  மற்றும்  பரிசுகள்  வழங்கும்  விழா   ஸ்ரீ நாச்சம்மாள்  வித்யவானி  சிபிஎஸ்இ  மேல்நிலைப் பள்ளியில்  புதன்கிழமை  நடைபெற்றது.  இதில்,  வெற்றி  பெற்ற பணியாளா்களுக்கு பதக்கங்கள்  மற்றும்  பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்குகிறாா்  எஸ்சிஎம் குழுமத்தின்  தலைவா்  டி.கே.சந்திரன். உடன், செல்வி  சந்திரன்,   நிா்வாக  இயக்குநா்கள்  வி.விக்ரம்,  அ  க்     ஷயா  விக்ரம்,  ஏ.சி.வினீத்குமாா்,   திவ்யா   வினீத்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT