முகப்பு
திருப்பூர்

ரமலான் பண்டிகையையொட்டி தொழுகை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 2:32 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 9:53 PM

ரமலான் பண்டிகையையொட்டி, திருமுருகன்பூண்டி அருகேயுள்ள தேவராயன்பாளையம் பள்ளி வாசலில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.