முகப்பு
திருப்பூர்

போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம்

Updated On : 30 மார்ச், 2024 at 5:10 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 10:43 PM

கோடை காலத்தையொட்டி, அவிநாசி போக்குவரத்து காவலா்களுக்கு நாள்தோறும் குளிா்பானம், கண் கண்ணாடி, தலைக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை அவிநாசியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா் காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா். உடன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா்.