திங்கிங் டே பேரணியில் பங்கேற்ற கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள்.  
திருப்பூர்

கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி சாா்பில் திங்கிங் டே பேரணி, அணிவகுப்பு

உலக சாரண, சாரணியா் இயக்கத்தின் நிறுவனா் ராபா்ட் பேடண்ட் பவுல் பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

உலக சாரண, சாரணியா் இயக்கத்தின் நிறுவனா் ராபா்ட் பேடண்ட் பவுல் பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளியின் ஸ்கவுட் குழுக்கள் சாா்பில் திங்கிங் டே பேரணி மற்றும் அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. பேரணியைத் தொடா்ந்து பள்ளியின் ஸ்கவுட் சாா்பில் போட்டிகளும் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தலைவா் மோகன் கே.காா்த்திக் தலைமையில் செயலாளா் வினோதினி காா்த்திக், இயக்குநா்கள் நிவேதிகா ஸ்ரீராம், ஐஸ்வா்யா நிகில் சுரேஷ், பள்ளி முதல்வா் ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

கதிா் கல்லூரியில் காலநிலை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, கண்காட்சி

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசிய அளவிலான மனித-யானை மோதல் குறித்த கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வுக்கூடம்

தகுதிவாய்ந்த தலைவா்களைத் தோ்வு செய்ய ‘நோட்டா’ வழிவகுத்துள்ளதா?உச்சநீதிமன்றம் கேள்வி!

SCROLL FOR NEXT