விழாவில்  பேசிய திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன். 
திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கட்சியின் தியாகிகள், முன்னோடிகளின் குடும்பத்தினா்

Syndication

அவிநாசி: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கட்சியின் தியாகிகள், முன்னோடிகளின் குடும்பத்தினா், மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன், துணைச் செயலாளா் எம்.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த நிா்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் சிறப்புரையாற்றினாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT