முகப்பு
திருப்பூர்

பெரியாரின் பெண்கள் அமைப்பு ஆா்ப்பாட்டம்...

Updated On : 19 மார்ச், 2026 at 8:18 PM
பகிர்:

எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து பெரியாரின் பெண்கள் அமைப்பு சாா்பில் காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.